நிகழும் மங்களகரமான குரோதி வருடம் வைகாசி மாதம் 14ஆம் தேதி 28.5.2025 புதன்கிழமை துவிதியை திதி மிருகசீரிஷம் சித்தயோகம் சுபயோக சுப தினத்தில் அதிகாலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் மிதுனம் லக்னத்தில்.
திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் திருமணம் ஸ்ரீ பாலகுருவேல் முருகன் கோவில், தண்டராம்பட்டு ரோடு, நல்லவன் பாளையம், திருவண்ணாமலை. தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை ஆசீர்வதிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இரு வீட்டார் அழைப்பு
ஸ்ரீ பால முருகன் கோயில்
நல்லவன் பாளையம்
தண்டராம்பட்டு ரோடு, திருவண்ணாமலை,
பத்மாவதி திருமண மண்டபம், குன்றத்தூர் டெபோ அருகில், முருகன் கோயில் ரோடு, தேவி நகர், ஜெகநாதபுரம், சென்னை, சிக்காராயபுரம், தமிழ்நாடு 600069